CSO’s demand for timely, transparent, scientific, evidence-based, accessible vaccination plan
We, the undersigned, as citizens of Sri Lanka and members of civil society collective, express grave concern in the implementation of the vaccination drive in Sri Lanka. We call for greater transparency and a scientific approach in the vaccination program.
කාලෝචිත, විනිවිධ පෙනෙන, විද්යාත්මක, සාක්ෂි පදනම් කරගත් ප්රවේශ විය හැකි එන්නත් සැලැස්මක් සඳහා සිවිල් සමාජයන්හී ඉල්ලීම්
ශ්රී ලංකාවේ පුරවැසියන් සහ සිවිල් සමාජ සාමූහිකයේ සාමාජිකයන් ලෙස පහත අත්සන් තබා ඇති අපි, ශ්රී ලංකාවේ එන්නත්කරණ යාන්ත්රණය ක්රියාවට නැංවීමේ පිළිවෙල පිළිබඳව දැඩි අවදානයෙන් පසුවන්නෙමු. අපි මෙම එන්නත්කරණ ක්රියාවලිය පිළිබඳව දැඩි විනිවිදභාවයක් සහ විද්යාත්මක ප්රවේශයක් ඉල්ලා සිටිමු.
உரிய நேரத்திலான, வெளிப்படைத்தன்மை, மிக்க, அறிவியலபூர்வமான, சானறுகளின் அடிப்படையில், பெற்றுக்கொள்ளக் கூடிய நிர்ப்பீடனத் திட்டத்திற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பி ன் கோரிக்கை
கீழே ஒப்பமிட்டுள்ள நாங்கள் இலங்கைப் பிரசைகள் என்ற ரீதியிலும் சிவில் சமூகக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற ரீதியிலும் இலங்கையில் தடுப்பூசியேற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக எமது தீர்க்கமான கரிசணைகளை வெளிப்படுத்துகின்றௌம். தடுப்பூசியேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தில் பாரிய வெளிப்படைத்தன்மைக்காகவூம் அறிவியல் அணுகுமுறைக்காகவூம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றௌம்.