Congratulations to the newly appointed PM – Dr. Harini Amarasuriya.

The Hon. Dr.Harini Amarasuriya,
Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka
Colombo, Sri Lanka.

Dear Prime Minister,

On behalf of the Board and Staff of the Law and Society Trust, we congratulate you on your recent appointment.

We remember the positive force you represented while on the Board of the Law and Society Trust and take special pride in your appointment.

Given your well-established commitment to advancing democracy and human rights, we are very hopeful that you will elevate this position and help to bring in the much-desired “system change” for which the country has clamored.

Dr. Sakunthala Kadirgamar.
Executive Director,
Law and Society Trust.

ගරු ආචාර්‍ය හරිනි අමරසූරිය.
අග්‍රාමාත්‍ය, ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය,
කොළඹ, ශ්‍රී ලංකාව.

හිතවත් අගමැති තුමියනි,

නීතිය සමාජ භාරයේ අධ්‍යක්ෂ මණ්ඩලය හා කාර්‍ය මණ්ඩලය වෙනුවෙ ඔබතුමියගේ නව පත්වීම පිළිබඳ අපගේ උණුසුම් එක්කරමු.

නීතිය හා සමාජ භාරයේ අධ්‍යක්ෂ මණ්ඩලයේ සභිකයකුව සිටියදී ඔබ කළ ධනාත්මක මැදිහත්වීම් අපට ඉතා හොඳින් මතක හෙයින් ඔබ අභිනව අගමැතිවරිය ලෙස පත්වූ මේ මොහොතේ ඒ පළිබඳව අප ආඩම්බර වන්නෙමු.

ප්‍රජාත්න්ත්‍රවාදය සහ මානව හිමිකම් සුරක්ෂිත කිරීම වෙනුවෙන් ඔබ මෙතෙක් කල් කළ කැපකිරීම් සහ මැදිහත්වීම් තව දුරටත් ඉදිරියගෙනයමින් මේ මොහොතේ දේශය අපේක්ෂා කරන ධනාත්මක වෙනස්කම් ස්ථාපිත කිරීමට ඔබට හැකිවේ යැයි අප උදක්ම විශ්වාසකරන්නෙමු.

ආචාර්ය සකුන්තලා කදිර්ගාමර්.
විධායක අධ්‍යක්ෂ,
නීතිය හා සමාජ භාරය.

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய,
பிரதமர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு.
பிரதமர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
கொழும்பு, இலங்கை.

மாண்புமிகு பிரதமர் அவர்களே,

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின் பணிப்பாளர்கள் குழுவின் சார்பாக, உங்களின் புதிய நியமனத்திற்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

நீங்கள் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின்; உறுப்பினர் குழுவில் அங்கத்தவராக இருந்தபோது நீங்கள் செய்த நேர்மறையான தலையீடுகள் எங்களுக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது, எனவே நீங்கள் தற்போதைய பிரதமராகியிருக்கும் தருணத்தில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீங்கள் இதுவரை செய்த தியாகங்கள் மற்றும் தலையீடுகளைத் தொடர்வதன் மூலம் இந்த தருணத்தில் நாடு எதிர்பார்க்கும் நேர்மறையான மாற்றங்களை உங்களால் மேற்கொள்ள முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

கலாநிதி சகுந்தலா கதிர்காமர்.
நிர்வாக பணிப்பாளர்;,
சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Skip to content